Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, November 19, 2026

Special TNTET - 2 - 20.11.2026 முதல் 22.11.2026 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - TRB செய்தி வெளியீடு!




பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TNTET 2026 - அறிவிக்கை எண்: 02/2026) விண்ணப்பங்களில் 20.11.2026 முதல் 22.11.2026 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) செய்தி வெளியிட்டுள்ளது


இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (19.11.2026) நிறைவடைவதை அடுத்து, ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

TRB - Edit Option Press News - Pdf 👇👇👇


No comments:

Post a Comment