Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, November 28, 2026

Half Yearly Exam - December 2026 - Time Table - DSE, DEE Proceedings




அரசு/ அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 -2027 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

24-12-2026 முதல் 03-01-2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.அரையாண்டு விடுமுறை முடிந்து 04.01.2027, திங்கள்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.


பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்கான 3ஆம் பருவப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் மேலும் மாணவர்களுக்குத் தேர்ச்சி பெற்ற விடைத்தாள்களை உரிய பதிவேடுகளில் மதிப்பெண் பதிவு செய்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி தெரிவிக்கிறது.

Half Yearly Exam - December 2026 - Time Table 




No comments:

Post a Comment