Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, November 26, 2026

நாளை (27.11.2026) அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி - DSE Proceedings




குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி 27.11.2026 அன்று காலை இறை வணக்க கூட்டத்தில் உறுதிமொழி எடுத்தல் 

Pledge against child marriage to be taken during the morning prayer assembly on 27.11.2026

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி

குழந்தை திருமணம் என்பது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் ஒரு தீய செயலாகும். இது பெண் குழந்தைகளின் கல்வி. பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை தடுத்து. அவர்களின் கனவுகளை நோக்கி செல்வதற்கு தடையாகவும் உள்ளது.

எனவே, நான்

> குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கு தேவையான எல்ண முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்

> என் குடும்பம், சுற்றுப்புறம் மற்றும் சமூகத்தில் குழந்தை திருமணம் நடைபெறாதபடி உறுதி செய்வேன்.

> குழந்தை திருமணம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்வதாக தெரியவந்தால் உடனடியாக பஞ்சாயத்து மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளிப்பேன்

> குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, மற்றும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்காக நான் என்றும் போராடுவேன். 

> குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன் உறுதியளிக்கிறேன்


#குழந்தைதிருமணமில்லாஇந்தியா


Child Marriage Abolition -  Pledge & Director Proceedings - Pdf 👇👇👇





No comments:

Post a Comment