தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 Notification:-
Total Vacancy - 6574
Application Start Date : 06.10.2026
Application last date : 05.11.2026
Exam date : 10.01.2027
முக்கிய தேதிகள் (Important Dates)
• அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 06 அக்டோபர் 2026
• ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 06 அக்டோபர் 2026
• விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 05 நவம்பர் 2026
• தேர்வு நடைபெறும் நாள்: 10 ஜனவரி 2027 காலை
• மொத்த காலிப் பணியிடங்கள்: 6,574 இடங்கள்
முக்கியப் பதவிகள் (Posts Included)
• கிராம நிர்வாக அலுவலர் (VAO)
• இளநிலை உதவியாளர் (Junior Assistant)
• தட்டச்சர் (Typist)
• சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist Grade-III)
• வரைவாளர் (Draftsman)
• பில் கலெக்டர் (Bill Collector)
• வனக்காவலர் (Forest Guard)
கல்வித் தகுதி (Educational Qualification)
• பெரும்பாலான பதவிகளுக்கு 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை (Exam Pattern - Single Paper)
• மொத்தக் கேள்விகள்: 200 கேள்விகள் (புறநிலை வகை - MCQ)
• மொத்த மதிப்பெண்கள்: 300 மதிப்பெண்கள்
• காலஅளவு: 3 மணி நேரம்
வினாத்தாள் அமைப்பு:
• பகுதி-அ (தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு):
100 வினாக்கள் / 150 மதிப்பெண்கள் (எஸ்எஸ்எல்சி தரம் - தமிழில் மட்டும்). குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% (60 மதிப்பெண்கள்).
பகுதி-ஆ (பொது அறிவு & திறனாய்வு):
• பொது அறிவு (General Studies): 75 வினாக்கள் (எஸ்எஸ்எல்சி தரம்)
*ிறனாய்வு மற்றும் மனக்கணக்குத் தேர்வு (Aptitude & Mental Ability Test): 25 வினாக்கள் (எஸ்எஸ்எல்சி தரம்)
• மொத்தம்: 100 வினாக்கள் / 150 மதிப்பெண்கள்.


No comments:
Post a Comment