தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE), கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்கான TRUST (Rural Students Talent Search Examination) தேர்வு விண்ணப்பப் பதிவு மற்றும் அறிவிப்பை DGE Chennai Official Portal வெளியிட்டுள்ளது.
- பள்ளி வகுப்பு: தற்போது 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- முந்தைய வகுப்பு மதிப்பெண்: 8-ஆம் வகுப்பு ஆண்டு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- பள்ளி அமைவிடம்: கிராமப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகள் தவிர) பயில்பவராக இருக்க வேண்டும்.
- பெற்றோர் வருமானம்: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 12,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் (அதிகாரபூர்வ அறிவிப்புகளின்படி).
தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது
How to Apply For TRUST Exam - Step By Step Procedure - Pdf 👇👇👇


No comments:
Post a Comment