கனமழை காரணமாக இன்று 22..10.2026 தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரங்கள்
கனமழை விடுமுறை
- நெல்லை - பள்ளிகளுக்கு விடுமுறை
- தென்காசி - பள்ளிகளுக்கு விடுமுறை
- தூத்துக்குடி - பள்ளிகளுக்கு விடுமுறை
- கன்னியாகுமரி - பள்ளிகளுக்கு விடுமுறை
- திருப்பத்தூர் - பள்ளிகளுக்கு விடுமுறை
- புதுச்சேரி - பள்ளிகளுக்கு விடுமுறை
- காரைக்கால் - பள்ளிகளுக்கு விடுமுறை
உள்ளூர் விடுமுறை
- தஞ்சாவூர் - ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
- திருவாரூர் - முத்துப்பேட்டை ஜம்புவானோடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை


No comments:
Post a Comment