பள்ளிக் கல்வி - G.O.Ms.NO.200 பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!
பள்ளிக் கல்வி பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் / துப்புரவாளர் / தோட்டக்காரர் மற்றும் நீர்கொணர்பவர் / இரவுக்காவலர்களாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டது - சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணப்பலன் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O. No.200, SE4(1) dt 05.10.2026 - Pdf 👇👇👇


No comments:
Post a Comment