உணவு இடைவேளை உட்பட பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் எவரும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது (உணவு இடைவேளை உட்பட). மேலும் பள்ளி சூழலில் அசாதாரண நிகழ்வுகள் கண்டிப்பாக உயர் அலுவலருக்கு தெரிவிக்கவும் / ஆலோசனை பெறவும் வேண்டும் என அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
செங்கல்பட்டு


No comments:
Post a Comment