Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, October 26, 2026

மாணவர் பாதுகாப்பு தொடர்பான அரசாணைகள் மற்றும் கடிதங்கள் தொகுப்பு - All G.O's & Proceedings (134 Pages)



Thanks  - Mr. K. Selvakumar, HM
G.O.s, Government Letters & Director’s Proceedings Pertaining to School / Student Safety

மாணவர் பாதுகாப்பு தொடர்பான அரசாணைகள் மற்றும் கடிதங்கள் தொகுப்பு

நண்பர்களே வணக்கம் 🙏

பள்ளி / மாணவர் பாதுகாப்பு சார்ந்த அரசாணைகள் / அரசுக் கடிதங்கள் / இயக்குநர் செயல்முறைகள் தொகுப்பு

Compilation of Government Orders, Official Government Letters, and Director’s Proceedings Pertaining to School / Student Safety

ஆங்காங்கே சில இடங்களில் எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக மாணவர்கள்/ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள் 

என தொடர்ந்து பாதிக்கப்படும் வருத்தமான செய்திகளை பார்க்க முடிகிறது 😞

Referenceக்கு மொத்த தொகுப்பு (134 பக்கம்) பகிரப்பட்டுள்ளது.

Student Safety Aspects GOs & Letters collections - Pdf 👇👇👇



No comments:

Post a Comment