Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, September 8, 2026

TET தேர்ச்சி எதிரொலி - AIDED - ஆண்டு ஊதிய உயர்வு தொடர்பாக கருத்துரு அனுப்ப அறிவுறுத்தல்


கோயம்புத்தூர் மாவட்டம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றமையால் ஆண்டு ஊதிய உயர்வு கருத்துரு தொடர்பாக


கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு நிதியுதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று ஆண்டு வளகுதியங்கள் பெறப்படாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அதற்கான ஆண்டு ஊதிய உயர்வுகள் தொடர்பாக நியமனம் ஏற்பளிக்கும் அலுவலர் ஆன முதன்மைக் கல்வி அலுவலருக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிகோரும் கருத்துருவை கீழ்க்கண்டவாறு விவரங்களை இணைத்து 2 நகலில் அனுப்பிவைக்குமாறு பள்ளிச் செயலர் / தாளாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.




No comments:

Post a Comment

LightBlog