Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, September 30, 2026

Special TET For Teachers - பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தடை நீதிமன்றம் விலக்கி கொண்டது - விரைவில் ரிசல்ட்

*இன்று இரவு அல்லது நாளை தேர்வு முடிவு எதிர்பார்க்கலாம்*

* பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மதிப்பெண் தளர்வு வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் நல்ல தொரு முடிவு கிடைக்க கூடும்
Grace Mark& OC Mark
வழக்குகள் & equal mark  07.10.2026 வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்

* மாறுதல் நடத்திட தடை தொடர்கிறது. மாறுதல் பதவி உயர்வு வழக்குகள் 14.10. 2026 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்
ஆ. மிகாவேல் 
இதனை எடுத்து இன்று அல்லது ஒரு சில நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்  வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


60 marks to all categories & Grace mark also hearing comes at 7th October 2026





No comments:

Post a Comment

LightBlog