மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு PRASHAST 2.0 தொடர்பான 10 காணொளிகளைக் கொண்ட இணையவழிப் பயிற்சித் தொகுப்புகள் தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -திருப்பத்தூர் மாவட்டம் உள்ளடக்கிய கல்வி - PRASHAST 2.0 - திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆசிரியர்களுக்கான காணொளிப் பயிற்சி ஒரு நாள் (Inclusion Mission) - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


No comments:
Post a Comment