Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, September 2, 2026

Festival Advance - விழா முன்பணம் சார்ந்த தகவல்

அனைவருக்கும் வணக்கம்.

 தீபாவளி விழா முன்பணம் சென்ற ஆண்டு பெற்றமைக்கு உரிய பிடித்தம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்று விட்டது.


இந்த ஆண்டு, விழாமுன்பணம் பெற 2027 டிசம்பர் 31 ஆம் தேதி அன்று பணிநிறைவு பெறுபவர்கள்,  மற்றும் அதற்கு பின்னர்  பணிநிறைவு பெறுபவர்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

 மேற்கண்ட  தகுதி உடையவர்கள் செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு மேல் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் அவரவர் மொபைல்  களஞ்சியம் App இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளித்து விட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய வழியில் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுங்கள்.


No comments:

Post a Comment

LightBlog