Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, September 24, 2026

முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு, கடைசி வேலை நாள், விடுமுறை நாட்கள் குறித்த தகவல்

முதல் பருவத் தேர்வு / காலாண்டுத் தேர்வு, கடைசி வேலை நாள், விடுமுறை நாட்கள் குறித்த தகவல்

முதல் பருவ தேர்வு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் முதல் 24 ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளி வேலை நாள் ஆகும்.

இயக்குநர் வெளியிட்டுள்ள திருத்திய பள்ளி நாள்காட்டியின் படி முதல் பருவத்தின் கடைசி வேலை நாள் செப்டம்பர் 25 ஆம் தேதி ஆகும். 

முதல் பருவ தேர்வு விடுமுறை

முதல் பருவ தேர்வு முடிந்து செப்டம்பர் 26 ஆம் தேதி சனிக்கிழமை முதல் அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை விடப்படுகிறது.

இரண்டாம் பருவம்

மீண்டும் இரண்டாம் பருவத்தில் பள்ளியின் முதல் வேலை நாள் அக்டோபர் 5 ஆம் தேதி திங்கள் கிழமை ஆகும்.

நம்ப வேண்டாம்
இறுதி முடிவு இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் 




No comments:

Post a Comment

LightBlog