போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள பணி சேர அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம் - Asiriyar.Net

Monday, February 2, 2026

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள பணி சேர அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம்

 




கடந்த 37 நாட்களாக சம வேலைக்கு சம வேலை ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 


தற்போது அப்பராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீள பணிகளில் சேர அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய மாதிரி படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Click Here to Download - SG Teachers Protest  - Joining Permission Letter - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad