BEO/DEO அலுவலகங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள் - DEE Proceedings - Asiriyar.Net

Sunday, August 10, 2025

BEO/DEO அலுவலகங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள் - DEE Proceedings

 




பணிகள் முடியும் வரை அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


01-04-2024 முதல் 31-01-2026 முடிய ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஓய்வூதிய கோப்புகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதால் பணிகள் முடியும் வரை அனைத்து சனிக்கிழமைகளும் அனைத்து அலுவலகங்களும் வேலை நாளாக செயல்பட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 









No comments:

Post a Comment

Post Top Ad