தமிழ்நாடு அரசின் சார்பாக ஓய்வூதியத்தை அமல்படுத்துவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு இடம் பல்வேறு சங்கங்கள் தங்களின் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ சார்பில் அளக்கப்பட்டுள்ள அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - JACTTO-GEO REPRESENTATION - PENSION COMMITTEE - Pdf

No comments:
Post a Comment