6-8 வகுப்புகளுக்கான முதல் பருவ வினாத்தாள் அச்சிடுதல் தொடர்பாக - DEE Proceedings - Asiriyar.Net

Thursday, August 28, 2025

6-8 வகுப்புகளுக்கான முதல் பருவ வினாத்தாள் அச்சிடுதல் தொடர்பாக - DEE Proceedings

 




தொடக்கக்கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அரசு / அரசு நிதியுதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பருவம் – 1 (TERM – I} தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் வருகின்றது. காலாண்டுத் தேர்வுகளுக்கு சரியான நேரத்தில் தயாராக, வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் மற்றும் டோனர் / மை வாங்குவதற்கு பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. 


Click Here to Download - DEE - 6,7,8 1st Term Question Paper Fund - Director Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad