11.08.2025 (திங்கள்) இன்று அனைத்து வகை பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி - DSE & DEE Proceedings & Pledge - Asiriyar.Net

Sunday, August 10, 2025

11.08.2025 (திங்கள்) இன்று அனைத்து வகை பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி - DSE & DEE Proceedings & Pledge

 








👉🏼அனைத்து வகை  அரசு/அரசு உதவிபெறும்/மெட்ரிக் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்   11.08.2025 அன்று காலையில் போதை  விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுகிறது.


👉🏼மேலும் இணைய வாயிலாக  http://www.drugfreetamilnadu.tn.gov.in/en#pledge                  உறுதி மொழி எடுக்கவும். உறுதி மொழி எடுத்த பின்னர் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  


👉🏼மேலும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 11.08.2025 அன்று காலை சென்னையில் துவக்கப்பட உள்ளது. இந்நிகழ்வினை Youtube Link வாயிலாக Hi-tech Lab மற்றும் கணினி ஆய்வகம் உள்ளிட்ட வகுப்பறைகளில் ஒளிபரப்பி உறுதிமொழியினை மாணவர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏற்றிடவும் அதன் புகைப்படம் (geo camera) மற்றும் Video (geo camera video) மூலம் எடுத்து ஆவணப்படுத்திடவும், அதன் அறிக்கையை இவ்வளவு உயரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்கள் பயன்பாடு தவிர்த்தல் சார்ந்து வல்லுநர்கள் காவல்துறை, சட்ட வல்லுநர்கள். மருத்துவர்கள் 10 நிமிடம் உரையாற்றிடவும், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, 'Slogan' எழுதும் போட்டி, ஓவியப்போட்டி. கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 06.08.2025 முதல் 11.08.2025 வரை மன்ற செயல்பாடுகளில் நடத்தி மாணவர்களையும், 'Anti drug club' தெரிவிக்கப்படுகின்றது. சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து சிறப்பு செயல்பாடாக செயல்படுத்திடவும் தெரிவிக்கப்படுகின்றது.


 👉🏼 அந்நிகழ்விற்கு பின் உறுதிமொழி எடுத்த விவரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பள்ளி வகை வாரியாக நிரப்பி இவ்வலுவலகத்தில் 11.08.2025 மாலை 3.00 மணிக்குள்  நேரில் சமர்பிக்கவேண்டும்  மற்றும் Google Sheet link-இல் காலை 12 மணிக்கு பதிவு செய்யமாறு  அனைத்து வகை மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்)/ பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


Click Here to Download - Anti Drug  Pledge in All Schools - DSE Proceedings & Pledge - Pdf



Click Here to Download - Anti Drug  Pledge in All Schools - DEE Proceedings & Pledge - Pdf


போதை விழிப்புணர்வு உறுதிமொழி





No comments:

Post a Comment

Post Top Ad