TRB - உதவி பேராசிரியர் தேர்வு - முக்கிய அறிவிப்பு - Asiriyar.Net

Friday, May 9, 2025

TRB - உதவி பேராசிரியர் தேர்வு - முக்கிய அறிவிப்பு

 

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண். 01 / 2025-ல் அறிவிக்கப்பட்டிருந்த அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர்(8), உதவிப் பேராசிரியர்(64) மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு)(60) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் நிர்வாக காரணங்களுக்காக பின்னர் அறிவிக்கப்படும்.





No comments:

Post a Comment

Post Top Ad