எதிர்வரும் கல்வியாண்டு முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை ரத்து
முதலில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, அதனைப் பெற்ற பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என புதிய நடைமுறை
Click Here to Download - G.O 103 - Direct Retotal I Cancelled - Pdf

No comments:
Post a Comment