தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு – முதுகலைப் பாட ஆசிரியர் / முதுகலை மொழி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்- பணியிலிருந்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி 01.01.2025 அன்றைய நிலவரப்படி உயர்வளிக்க தகுதியுடையோர் பட்டியல் தயாரித்தல் மாவட்ட வாரியாக ஒப்படைக்க கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
No comments:
Post a Comment