Minority Scholarship For Students - New Instructions - Gov't Letter - Asiriyar.Net

Friday, November 1, 2024

Minority Scholarship For Students - New Instructions - Gov't Letter

 




Minority rural girls incentive 2024-2025 - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு (2024-2025)ஆம் கல்வியாண்டு முதல் 


சிறுபான்மையின மாணவிகளுக்கு ஊக்கத்தொகையானது ஆன்லைன் வாயிலாக செயல்படுத்த உள்ளதால் மாணவியர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ஊக்கத்தொகை செலுத்துவதற்கு ஏதுவாக ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கினை தொடங்குமாறும் பெற்றோர்களின் வருமானசான்று இசேவை மூலம் விண்ணப்பம் செய்து 


அதன் விவரத்தை EMIS PORTALல் பதிவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுமாறும் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் 05.11.2024 அன்று மாலைக்குள் அலுவலகத்தில் சமர்பிக்குமாறும் சிறுபான்மையின மாணவிகள் பயில்கின்ற பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


Click Here to Download - Minority Scholarship For Students - Instructions - Gov't Letter - Pdf





No comments:

Post a Comment

Post Top Ad