விடுமுறை இல்லை ( 13.11.2024 ) என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Wednesday, November 13, 2024

விடுமுறை இல்லை ( 13.11.2024 ) என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



லேசான மழை பெய்து வருகின்ற போதிலும் ( 13.11.2024 ) மேலும் மழையின் அளவு குறை கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளதாலும் 


கீழ்க்கண்டு உள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனவும் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள் 


விழுப்புரம் - பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் 

பாண்டிச்சேரி - பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்








No comments:

Post a Comment

Post Top Ad