பள்ளிக்கல்வி - 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது - அப்பள்ளிகளுக்கு 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது இப்பணியிடங்களுக்கு 01.08.2021 முதல் 31.07.2024. தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது -
அதனை தொடர்ந்து 01.08.2024 முதல் 31.10.2024 வரை பள்ளிக் கல்வி இயக்குநரால் விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டது தற்போது 01.11.2024 முதல் 30.04.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் - தொடர்பாக,
No comments:
Post a Comment