பதவி உயர்வு TET - வழக்கு விசாரணை தேதி மாற்றம் - Asiriyar.Net

Wednesday, July 3, 2024

பதவி உயர்வு TET - வழக்கு விசாரணை தேதி மாற்றம்

 




ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு விசாரணை தேதி மாற்றம்


உச்சநீதிமன்றத்தில் வருகிற 09-07-2024 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு 16-07-2024 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad