BEO பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - TRB முக்கிய அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 3, 2023

BEO பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - TRB முக்கிய அறிவிப்பு

 

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


- ஆசிரியர் தேர்வு வாரியம்.




Post Top Ad