🦋 *EMIS-மன்ற செயல்பாடுகள் 6-9 ஆம் வகுப்பு -Phase -II*
🪷 _செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் மாதத்தில் மன்ற செயல்பாடுகளில் பள்ளி அளவில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த மாணவர்களின் பெயர்களை EMIS-வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறை_
https://emis.tnschools.gov.in/school/club_incharge
🪷 பள்ளி அளவிலான மன்றங்கள்
📌இலக்கிய மன்றம்
📌 வானவில் மன்றம்
📌சிறார் திரைப்பட மன்றம்
📌 வினாடி வினா மன்றம்
🪷 _10 வகையான போட்டிகளில் முதல் இடம் பெறும் மாணவர்கள் மட்டும்_
🪷 *_மாணவர்களின் 10 இலக்க EMIS ID -யை Type செய்து 🔍 Search Symbol Click செய்யவும்_*
🌺 _பள்ளி அளவிலான முதல் இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய படிவம்_
Click Here to Download - Club Activity Form - Pdf
No comments:
Post a Comment