நாளை ( 13.10.2023 ) திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, October 12, 2023

நாளை ( 13.10.2023 ) திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் - டிட்டோஜாக் அறிவிப்பு

 



நாளை திட்டமிட்டபடி டிட்டோஜாக் போராட்டம் நடைபெறும். அமைச்சரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை என்பதால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என தகவல்.


No comments:

Post a Comment

Post Top Ad