SMC - அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, October 1, 2023

SMC - அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு

 

அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை சரிபார்க்க. கல்வித் துறையின் சார்பில் அழைப்பு மையம் ( Call Centre ) எண் 044-28201600 என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்று சரியான விவரங்களை வழங்கவும்.






Post Top Ad