6 - 12th - Quarterly Examination Time Table - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 5, 2023

6 - 12th - Quarterly Examination Time Table - CEO Proceedings

 




அரசுஅரசு உதவி பெறும் / சென்னை- பள்ளிகள் : மெட்ரிகுலோஷன் ) 44 ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளுக்கான 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு 14.09.2023 முதல் நடைபெறவுள்ளது.


இத்தேர்வுக்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது என்பதை அனைத்து வகை நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வரிகளுக்கு அறிவுறுத்துமாறு பல அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Click Here to Download - 6 - 12th - Quarterly Examination  Time Table - CEO Proceedings - Pdf



Post Top Ad