தொடர் மழை விடுமுறை அறிவிப்பு.(04.12.2021)
- மதுரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- விருதுநகர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாமக்கல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தூத்துக்குடி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
குறிப்பு:
வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்
No comments:
Post a Comment