2,098 முதுநிலை ஆசிரியர் நியமனம் - TRB போட்டி தேர்வு அறிவிப்பு - Asiriyar.Net

Saturday, February 13, 2021

2,098 முதுநிலை ஆசிரியர் நியமனம் - TRB போட்டி தேர்வு அறிவிப்பு

 






அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,098 முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்பும் வகையில், போட்டி தேர்வுக்கான தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தேர்வு தேதி : ஜூன் 26, 27


விண்ணப்ப நாள் : மார்ச் 1 முதல் 25க்குள்



பதிவிடும் முறை ஆன்லைன்


பதவிஉடற்கல்வி இயக்குனர் நிலை - 1காலியிடங்கள் : 39


மற்ற பாடங்கள் அனைத்துக்கும் பயிற்று நிலை - 1


காலியிடங்கள் : 2098


விவரங்களுக்கு: http://trb.tn.nic.in/

Post Top Ad