டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 % தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுர் பன்வாரிலால் ஒப்புதல்8 மாதமாக கிடப்பில் இருந்த நிலையில் ஒப்புதல் அளித்தார் ஆளுநர் அனைத்து கல்வி தகுதிகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை பெற முடியும்.
No comments:
Post a Comment