BEO EXAM APPLICATION - DATE EXTEND - Asiriyar.Net

Friday, January 10, 2020

BEO EXAM APPLICATION - DATE EXTEND





*BEO-BLOCK EDUCATION OFFICER-வட்டார கல்வி அலுவலர்.

_விண்ணப்பிக்க இன்றுடன் முடிவடைந்த நிலையில் விண்ணப்பம் 21.01.2020 வரை நீட்டிக்கப்பபட்டுள்ளது._

*இன்னும் 10 நாள்கள் மட்டுமே உள்ளது.*

*தேர்வு நடைபெறும் உத்தேச நாள் ; 15-02-2020 & 16-01-2020*

*கடைசி நாள்: இன்று 21.01.2020*

_B.Sc.-B.Ed or BA-B.Ed முடித்தவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்  வேலை._
*Block education officer.*

1.முழு விபரம்

2. விண்ணப்பிப்பது எப்படி?

3. விண்ணப்பம் பூர்த்தி செய்வது எப்படி?

*இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.*👇🏾

https://youtu.be/vFypjcZCbgE

_இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் கடைசி தேதி இன்று 21.01.2020 க்க்கு சில நாள்களுக்கு முன்பாகவே விண்ணப்பிப்பது நலம். இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக   விண்ணப்பிக்கவும்._

*விண்ணப்பம் பூர்த்தி செய்வது எப்படி?

Post Top Ad