Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, September 19, 2019

EMIS COMMON POOL பள்ளி அளவிலான பணிகள்!!CEO PROCEEDINGS



1.EMIS பணிக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பு அசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள COMMON POOL மாணவர்களின் பெயர் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

2.COMMON POOL இல் உள்ள மாணவனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து EMIS இல்  பதிவு செய்ய வேண்டும்.

3.பதிவை செய்து முடித்த பட்டியலை , தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் CRC மைய BRTE இடம் ஒப்படைக்க வேண்டும்.

4.BRTE க்கள் அதை மறு ஆய்வு செய்து வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.






LightBlog