#மாற்றம்_நம்மிலிருந்து... #ஆரம்பிக்கட்டும்!! அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - Asiriyar.Net

Tuesday, January 1, 2019

#மாற்றம்_நம்மிலிருந்து... #ஆரம்பிக்கட்டும்!! அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



#மாற்றம்_நம்மிலிருந்து...
#ஆரம்பிக்கட்டும்!!

☘️அன்புக்குரியவர்களே..!!
ஒரு சிறு வேண்டுகோள்
ஏற்பதும்,
மறுப்பதும்
#உங்கள்_உரிமை.

☘️ (01.01.2019)  முதல்
நாமும் ,
நம் குடும்பத்தாரும்,
பாலிதீன் பைகளில்
பொருட்கள் வாங்குவதை..
நிறுத்தலாமே..!

☘️மொத்தத்தில்
பயன்படுத்துவதையே நிறுத்தலாமே!

☘️நாம் பங்கேற்கும் ஒவ்வொரு
வாட்ஸ்ஆப் குழுவிலும் இந்த
வேண்டுகோளை வைக்கலாமா?

☘️சிலரேனும் செவிமடுத்து
மாற வாய்ப்புண்டு அல்லவா?

🙏உதவுங்கள் உறவுகளே!!

🙏நாம் விட்டுச்செல்லும்
உலகம் நச்சாகிவிடாமல்,
வரும் சந்ததியும்..
வாழவேண்டுமல்லவா?

☘️நமது இளமைக்காலம்...
எவ்வளவு இனிமையானது...
இயல்பானது...
நச்சில்லாதது....
இதற்காக நமது முன்னோர்களை
வாழ்த்தி வணங்குவோம்.

☘️நம் வருங்கால சந்ததிகளை
நலவாழ்வு வாழ வழி செய்வோம்.

நன்றிகளும்,
வணக்கமும்..🙏

🌳 #மரக்கன்றுகள்_நடுவோம்!
🌧️ #மழைவளம்_பெறுவோம்!!

❎#பிளாஸ்டிக்_தவிர்ப்போம்!
✅#இயற்கையை_காப்போம்!!

✅நாம் மாறினால்தான்
சமூகம் மாறும்!

✅மாற்றம் நம்மிடம்
ஆரம்பிக்கட்டுமே..!

✅முதலில் நான் என்னிலிருந்து
ஆரம்பிக்கிறேன்.
இன்றுமுதல் நான் கையோடு
"பை" கொண்டுசெல்வேன்.👍

#அப்ப_நீங்கள்...??👉



புதிய ஆண்டு
பிறக்கட்டும்...
மகிழ்ச்சி என்றும்
நிலைக்கட்டும்...
உள்ளம் மகிழ்ச்சியில்
திளைக்கட்டும்...
உண்மை அன்பே
இருக்கட்டும்...
நல் உழைப்பின் பலன்
கிடைக்கட்டும்...
நம் கல்விச்சேவை
தொடரட்டும்...
மாணவர் வாழ்வு
சிறக்கட்டும்...
நல்லதே எங்கும்
நடக்கட்டும்...
உலகில் அமைதி
பரவட்டும்...

எங்கும்...
புன்னகை பூக்கள்
மலரட்டும்🌻

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

www.asiriyar.net

Post Top Ad