Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, January 3, 2019

21-ம் தேதி உள்ளூர் விடுமுறை


வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்
LightBlog