பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 22, 2018

பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும். அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சீருடைகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் அரசு சார்பில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும்.

Post Top Ad