இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Monday, November 19, 2018

இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!









திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மகாரதத்தை முன்னிட்டு நாளையும் (20.11.18), அண்ணாமலையார் தீபத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் (23.11.18) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Post Top Ad