பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது! - Asiriyar.Net

Wednesday, October 24, 2018

பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது!






தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டியிருப்பதால் கட்டணம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் கோரிக்கையை ஏற்று கல்விக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

Post Top Ad