சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆண்டு மானிய விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 11, 2018

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆண்டு மானிய விவரம்



  • சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு*
  • 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் இல்லை.
  • 15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-25000/-
  • 101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-


  • 251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-
  • 1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-
  • 2017-2018 ஆம் ஆண்டு uDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு
  • 30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.

Post Top Ad