60,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் - அமைச்சர் சரோஜா - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, September 16, 2018

60,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் - அமைச்சர் சரோஜா




அடுத்து வரும் 4 ஆண்டுகளில் பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

 60,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போ ன்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

Post Top Ad