ஆட்சித்தலைவரிடம் விருது பெற்ற RMSA ஒருங்கிணைப்பாளர்! - Asiriyar.Net

Thursday, August 16, 2018

ஆட்சித்தலைவரிடம் விருது பெற்ற RMSA ஒருங்கிணைப்பாளர்!


கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கு 72 வது சுதந்திரதின விழாவில்  தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விருது பெற்ற சிறந்த பண்பாளர் RMSA கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  திரு. கருப்பையா ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. தங்களின் நேர்மையான பணிக்கு மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள் சாா்..

By  STEM THENI Team ஆசிரியர்கள்

Post Top Ad