Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, August 7, 2018

FLASH NEWS:-தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார்






தமிழகத்தின் "முதுபெரும்" அரசியல் தலைவர் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் காலமானார்!



திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28 ஆம் தேதி (11 நாட்கள்) முதல் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். தனது 80 ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையை இன்றுடன் நிறைவு செய்து ஓய்வு எடுத்தார்.


LightBlog