CPS Missing Credit இருந்தால் சரி செய்வது எப்படி? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 9, 2022

CPS Missing Credit இருந்தால் சரி செய்வது எப்படி?

 




CPS missing credit இருந்தால் சரி செய்வது எப்படி?

பணம் பெற்று வழங்கும் (DDO) தலைமை ஆசிரிய நண்பர்களே வணக்கம் 

நமது பள்ளி/அலுவலக பணியாளர்களுக்கு CPS missing credit (இருந்தால்) சரி செய்யலாம்....


Website

http://cps.tn.gov.in/


முதலில் யாருக்கெல்லாம் Missing credit இருக்கிறது என பார்க்க வேண்டும்...


எந்தெந்த மாதங்களில் உள்ளது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...


Missing credit சரி செய்ய தேவையான தகவல்கள்


1) அந்த காலகட்டத்தில் நம்ம கருவூலமா அல்லது வேறு கருவூலமா?

( முந்தைய பணியிடத்தில் இருந்திருக்கலாம் அல்லது தற்போது வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றிருக்கலாம்)


2) தனியர் CPS amount,

( arrear amount - சம்பளத்தில் cps arrear பிடித்திருந்தால் மட்டும்)

3) Total CPS schedule amount of the Bill

4) Bill Gross Amount

5) Bill Net Amount

6) Token number

7) Token date

8) Voucher number

9) Voucher date

10) Date of encashment

11) Treasury (STO)

12) Head of Account (220202....)

13) Booked Head (8342) cps credit DP code head

14) Remarks...


ஒரு பணியாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட missing credit இருப்பின்..

எல்லா data edit entry செய்த பிறகு...

"Finalize " செய்ய வேண்டும்..


அனைத்து பணியாளருக்கும் finalize செய்த பிறகு..


"Forward to treasury "


எளிமையான பணி தான்...


Item 5 to 10.. தகவல்கள்

MTC 70 reports ( IFHRMS ) இல் எளிதாக பெறலாம்...

இப்படி நாம் missing credit சரி செய்தால்...

இந்த விடுபட்ட தொகை அவர்களின்

அடுத்த ஆண்டு கணக்குத்தாளில் (2022-23 Account statement) வரவு செய்யப்பட்டிருக்கும்...

இது கருவூலத்தில் இருந்து நேரடியாக பணம் பெறும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்..


( SSA/RMSA/ SS போன்ற scheme post employees.. (eg. BRTE/CRTE) ஆசிரியர்களுக்கு பள்ளி அளவில் சரி செய்ய இயலாது... அவர்களின் மாவட்ட மையத்தில் (DPC) சரி செய்ய இயலும்...


கடந்த செப்டம்பரில் பள்ளிக்கு மாறுதல் பெற்ற BRTE ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு முந்தைய cps missing credit அங்கும்... அதற்கு பிந்தைய missing credit நமது பள்ளியிலும் சரி செய்யலாம்)


தகவலுக்காக..

க.செல்வக்குமார்🙏






Post Top Ad