தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு - Asiriyar.Net

Post Top Ad


Monday, November 16, 2020

தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு

 


சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு* பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை* 10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல்அதன்படி, 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  ஜூன் மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அதன்பிறகு தேர்வு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.எனினும் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது விளக்கமளித்துள்ளது.

Recommend For You

Post Top Ad