PINDICS ENTRY EASY STEPS - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 17, 2019

PINDICS ENTRY EASY STEPS




PINDICS ENTRY STEPS

⚡1.  2018_19 கல்வியாண்டு  விடுமுறை(cl.,ml, training days,od,) கையில் வைத்து கொண்டால் இணையத்தில் நேரடியாக மிக எளிதாக  நிரப்பி விடலாம்.

⚡2.  ஆசிரியர்கள் புதிய Username, Password பயன்படுத்தி emis website ல் open செய்ய வேண்டும்.

⚡3.  Teacher Profile Open ஆன உடன் கீழே Bardiagram option (icon) ஐ கிளிக் செய்யவேண்டும்.

⚡4.  அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும்.

⚡5.  தொடக்க,  நடுநிலை பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் Pindics கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.


⚡6.  உயர்/மேல்நிலை பள்ளிகளில்  6,7,8 வகுப்பு எடுக்கும்  ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.

⚡7.  அனைத்தையும் பதிவு செய்த உடன் SAVE, SUBMIT என இரண்டு option வரும். முதலில் SAVE கொடுக்க வேண்டும், பின்னர் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துவிட்டு SUBMIT கொடுக்க வேண்டும். SUBMIT கொடுத்த பின்பு எதையும் மாற்ற இயலாது.


⚡8.  SUBMIT கொடுத்த பின்பு தலைமை ஆசிரியர்கள் பள்ளி EMIS வலைதளத்தில் School Username & Password பயன்படுத்தி உள்சென்று அனைத்து ஆசிரியர்களுக்கும் HM evaluation முடித்திருக்க வேண்டும்.

Post Top Ad