MOBILE NUMBER UPDATION REG - PROCEEDINGS
பள்ளிக்கல்வி – பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்.43 – அறிவிப்புகள் 2019-20 அறிவிப்பு எண்.5 – மாணவர்களின் வருகை குறித்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புதல் – EMIS இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் உறுதிபடுத்தக் கோருதல் சார்பாக
முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்