Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, November 13, 2026

TET Pass ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு வழங்குதல் - விதிமுறைகள் வழிகாட்டி - Promotion Flow Chart (ADW Schools)



ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் அதற்கான தகுதிகள் குறித்த சுருக்கமான விவரங்கள்

1. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு (Middle School HM Promotion)தகுதி பெற்றவர்கள்: பி.டி. உதவியாளர் (BT Assistant).   தேவையான தகுதி: TET Paper 2 தேர்ச்சி.  

2. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு (High School HM Promotion)தகுதி பெற்றவர்கள்: பி.டி. உதவியாளர் / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்.   தேவையான தகுதி: TET Paper 2 மற்றும் துறைத் தேர்வுகள் (DOM & Accounts Test அல்லது Executive Exam). 

3. முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு (PG Assistant Promotion)தகுதி பெற்றவர்கள்: பி.டி. உதவியாளர் / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்.   தேவையான தகுதி: TET Paper 2 மற்றும் இளங்கலை (UG) மற்றும் முதுகலையில் (PG) ஒரே பாடம் (Same Major) படித்திருத்தல்.   

Promotion Flow Chart - Pdf  👇👇👇




No comments:

Post a Comment